தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் வலுப்பெற்றிருக்கும் […]