இந்திய பயணம் வாழ்நாளின் சிறப்பு: பிரதமரை வானளாவ புகழ்ந்த உஷா வான்ஸ்

வாஷிங்டன்; இந்திய பயணம் வாழ்நாளில் சிறந்தது, பிரதமர் மோடியுடான சந்திப்பு சிறப்பு வாய்ந்தது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மனைவி உஷா வான்ஸ் பூரிப்புடன் கூறி உள்ளார். அமெரிக்காவின் துணை அதிபராக இருப்பவர் […]

மாறி மாறி வரி விதித்து வர்த்தக பதட்டம்; தீர்வு காண அதிபர் டிரம்ப், சீன அதிபர் பேச்சுவார்த்தை!

வாஷிங்டன்: வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி […]

துருக்கி, கிரீஸ், சிரியா நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: வெளியான பகீர் வீடியோ

அங்காரா: துருக்கி மத்திய தரைக்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 ஆக பதிவானது. துருக்கியின் மத்திய தரைக்கடல் கடலோர நகரம் மர்மாரிஸ். இங்கு இன்று (ஜூன்3) 6.2 என்ற ரிக்டர் […]

போரை விரும்பவில்லை; வளர்ச்சியை விரும்புகிறோம்; பிரேசிலில் சசி தரூர் பேச்சு

பிரேசில்: ‘‘நாங்கள் போரை விரும்பவில்லை. வளர்ச்சியில் கவனம் செலுத்த விரும்புகிறோம்” என பிரேசிலில் காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பேசுகையில் தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் ‘ நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அனைத்து கட்சி எம்.பி.,க்கள் […]

ட்ரோன் தாக்குதலில் 5 பேர் பலி; உக்ரைனுக்கு பதிலடி கொடுத்தது ரஷ்யா!

கீவ்: கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது. […]