ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டுவதாக கனிமொழி எம்.பி கூறியுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மதுரை மீனாட்சியம்மன் […]
Category: கல்வி
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]
குட்நியூஸ்… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்றது. துணை ஆட்சியர், […]
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை: அமைச்சர் மகேஷ்
சென்னை: மத்திய அரசிடம் இருந்து பணம் வந்த பின், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். சென்னையில், அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு ஆண்டும் ஏதோ […]
அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க புதிய திட்டம் அமல்
சேலம்: அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, லெவல் அப் என்ற பெயரில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆங்கிலம் கற்கும் […]
ஜே.இ.இ., தேர்வு முடிவு: முதல் 10 இடங்களில் தமிழகம் இல்லை
கான்பூர்: ஜே.இ.இ.-, அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளின்படி, டில்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா பொது தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. நாடு […]
