ராமானுஜரை ஆண்டாள் அண்ணன் என்ற அழைத்த நிகழ்ச்சி குறித்து இங்கு பார்க்கலாம்..! கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய ராமானுஜர், அந்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு திருவில்லிபுத்தூரில் கோவில் கொண்டிருந்த ஆண்டாளை பார்ப்பதற்காகச் சென்றார். ஆனால் வயது […]
Category: ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் தர்ஹாவில் கந்தூரி விழா: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹாவில் கந்தூரி விழாவின் போது ஆடு, கோழி பலியிட தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தர்ஹா நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள […]
கிறிஸ்துமஸ் அன்று மழை பெய்யும்…மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று (டிச.25) தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்ய, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மலை மீது உச்சியில் உள்ள தூணில் தீபம் […]
திருப்பரங்குன்றத்தில் டிச.12-ம் தேதிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்: ஹெச்.ராஜா வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் டிசம்பர் 12-ம் தேதிக்குள் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாஜக தேசிய செயற்குழு […]
திருப்பதியில் தடையை மீறி பறந்த டிரோன்: வெளிநாட்டவர் இருவர் கைது
திருப்பதி ஏழுமலையான் கோயிலை டிரோன் மூலம் வீடியோ, புகைப்படம் எடுத்து நோட்டமிட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான […]
அன்பே சிவம், அறிவே பலம்: கமல்ஹாசன் எம்.பி வெளியிட்ட நச் பதிவு!
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் […]
சாமியே சரணம் ஐயப்பா…ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு சிறப்பு ரயில்!
சபரிமலை சீசனையொட்டி ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சபரிமலை சீசனையொட்டி வருகிற 14, 21, 28 மற்றும் […]
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை… டிவியில் வரிசை கட்டும் புதுப்படங்கள்!
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. சன் தொலைக்காட்சியில் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்-1-ம் தேதி காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த அயலான் படம் […]
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. திமுக துணைப்பொதுச்செயலாளரான இவர், திண்டுக்கல் […]
