வயதான தமிழ் அறிஞர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் – விண்ணப்பிக்க சொல்லும் தமிழக அரசு

தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க கோரி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.8000/- உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 2025-2026ஆம் […]

இந்த 2 டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வுகள் கண்டிப்பாக அடுத்தாண்டு நடைபெறும் : நிச்சயம் தொடர்ந்து படியுங்கள்..!

அரசு வேலையை கனவாகக் கொண்ட பல இளைஞர்கள் இருக்கிறார்கள். 2,3 தேர்வுகளில் தொடங்கி 10 தேர்வுகளில் தோல்விகள் அடைந்தாலும், என்றாவது ஒருநாள் அரசு வேலையை வாங்கி விடுவோம் என்ற கனவில் அவர்கள் விடாப்படியாக படித்துக் […]

டிஎன்பிஎஸ்சி (TNPSC) போட்டித் தேர்வுகளுக்கு படிக்கிறீங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…

கல்வித் தொலைக்காட்சியில் அரசுப்பணி போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் புதியதாக தொடங்கப்பட்டு உள்ளன. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இவை நடத்தப்படுகிறது. அரசுப் போட்டி தேர்வுகளுக்கு […]

குரூப்-4 தேர்வு எழுதியவர்களுக்கு குட்நியூஸ்: 727 கூடுதல் பணியிடங்கள் அறிவிப்பு

குரூப்- 4 தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதலாக 727 காலிப் பணியிடங்களை சேர்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக […]

தமிழகத்தின் மத்திய, தென்பகுதிகளில் டெல்டா விரிவாக்க மையம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தின் மத்திய மற்றும் தென்பகுதிகளில் டெல்டா விரிவாக்க மையத்தை அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியில் அமைந்துள்ள புதிய உற்பத்தி ஆலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் […]

இப்படியான விமர்சனங்களை புறங்கையால் ஒதுக்கி விடுகிறேன்… தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் […]

குட்நியூஸ்… டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்றது. துணை ஆட்சியர், […]

மத்திய பாதுகாப்பு படை வேலை வாய்ப்பு; 453 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான (COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 453 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 17.06.2025க்குள் ஆன்லைன் […]

கணினியில் டைப் ரைட்டிங் தேர்வுகள்: ஆட்சியரிடம் வணிகவியல் நிறுவனங்கள் சங்கம் மனு

டைப்ரைட்டிங் தேர்வையும் அலுவலக தானியங்கி கணினிப் பயிற்சித் திட்டத்தின் (COA) சான்றிதழ் பாடத் திட்டத்தையும் ஒரே சான்றிதழ் பாடத்திட்டமாக இணைக்கும் அரசின் முடிவிற்கு தமிழ்நாடு வணிகவியல் நிறுவனங்கள் சங்கம் (TNCIA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டைப்ரைட்டிங் தேர்வையும் […]

SSC: மத்திய அரசு வேலை வாய்ப்பு; 2423 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 13 […]