மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது ஏன்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: ”தமிழக அரசு நீதிமன்றத்தை நாடி விடும் என்ற பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்” என நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி, சென்னை […]

கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!

சென்னை: ‘‘கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எந்த வகையிலும் கன்னட மொழியை தாழ்த்திப்பேசவில்லை” என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கு நடிகர் கமல் கடிதம் எழுதி உள்ளார். […]

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: ”அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்” என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது […]

ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் விழுந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி – தூத்துக்குடி […]

யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்

சென்னை: ”அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், யார் அந்த சார்? என்ற பதிலுக்காக காத்திருப்போம்” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: அண்ணா பல்கலைக் கழக பாலியல் […]