மதுரை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. […]
Category: தமிழ்நாடு
நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்:பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீப் (குறுவை) பருவத்தில் மிக அதிக […]
தமிழ்நாட்டில் SIR பணிகள் நாளை முதல் புறக்கணிப்பு: வருவாய்த்துறை ஊழியர்கள் முடிவு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை நாளை முதல்(நவம்பர் 18) புறக்கணிக்க வருவாய்த்துறை ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு […]
தமிழகத்தை விட்டு வெளியேறிய தென் கொரிய நிறுவனம்: இபிஎஸ் கண்டனம்
நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஷோ’ காட்டியதால் தமிழகத்திற்கு என்ன பயன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் […]
டெட் தேர்வு: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
டெட் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை (நவம்பர் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் […]
தமிழ்நாட்டை உலுக்கப்போகும் மழை: 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் நவம்பர் 13, 16, 17, 18 ஆகிய நான்கு நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் […]
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் […]
தமிழக முதல்வர் அதிகார மயக்கத்தில் இருக்கிறார்:விஜய் குற்றச்சாட்டு!
தமிழக முதல்வருக்கு எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது என்கிற அதிகார மயக்க முழக்கம் உள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் […]
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 11) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் […]
மு.க.ஸ்டாலினிடம் காவல்துறை இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு:அண்ணாமலை விமர்சனம்
காவல் துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் […]
