விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களான 2,600 மாணவ, மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். சென்னை கலை​வாணர் அரங்கில், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்பாட்டு […]