விளையாட்டு வீரர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பல விளையாட்டு உபகரங்கணைகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களான 2,600 மாணவ, மாணவிகளுக்கும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

சென்னை கலை​வாணர் அரங்கில், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்பாட்டு ஆணை​யம் சார்​பில் இளம் வீரர்கள், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உப்பை கண்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழா​வில், விளை​யாட்டு விடு​தி​களில் டிஜிட்​டல் சாதனங்​கள் மூலம் பயிற்​றுநர்​கள் மற்​றும் வீரர், வீராங்​க​னை​கள் மேலாண்மை அமைப்பை உபயோகித்​தல் மற்​றும் வலுப்படுத்​துதல் தொடர்​பான பயிற்சியை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தொடங்கி​ வைத்​தார்.

மேலும், விளை​யாட்டு வீரர்​களின் தினசரி பயிற்சி தேவை​கள், மறு சீராக்​கம் மற்​றும் முழு​மை​யான உடல் நலத்தை மேம்​படுத்​தும் வகை​யில் விளை​யாட்டு விடு​திகளில் தங்கி பயிற்சி பெற்​று​வரும் 2,600 மாணவர்​களுக்கு ரூ.71.15 லட்​சம் மதிப்​பில் சாம்பியன்ஸ் கிட்​களை​யும் துணை முதல்​வர் வழங்கி​னார்.

மேலும், ஙஙவிழாவில், SDAT சார்பில் Athlete Management System மென்பொருளை பயன்படுத்துவதற்கான பயிற்சியைத் தொடங்கி வைத்து, அதற்குத் தேவையான உபகரணங்களைப் பயிற்சியாளர்களிடம் வழங்கப்பட்டது.

ரூ.20.10 லட்சம் மதிப்பில் 1000 ஸ்மார்ட் வாட்ச்-கள்; ரூ.39.59 லட்சம் மதிப்பில் 2600 வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் செயின்ஸ் கிட் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *