சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனான நடிகர் தனுஷ், மிருணாள் தாக்கூர் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி, சினிமா வட்டாரத் தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மிருணாள் தாக்கூர் மராத்தி மற்றும் இந்தி […]