“பெல்விக் ஃப்ளோர் சப்போர்ட் மெஷ்கள்” எனப்படும் எங்கள் கண்டுபிடிப்பு, இடுப்பு உறுப்புகளை அவற்றின் சரியான உடற்கூறியல் நிலையில் வைத்திருக்க அறுவை சிகிச்சை மூலம் செருகப்படும்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அருள்முருகன் மகள் டாக்டர் ப்ரீத்தி அருள்முருகன், PhD (IIT BOMBAY), MTech (IIT Guwahati) (வேதியியல் பொறியியல்), தனது அரிய ஆராய்ச்சி மூலம் மருத்துவ உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.