நீண்ட நாள் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தோசை கல்லினை எளிதில் எப்படி சுத்தம் செய்வது? என மகிழ்மனை யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ள டிப்ஸ் பற்றி இந்தப் பதிவின் காணலாம்.
எல்லோரின் வீட்டிலும், தோசை கல் பயன்பாடு நிச்சயம் இருக்கும். இன்றைய காலத்தில் இரும்பு தோசை கல் பயன்பாட்டிற்கு பதிலாக ஈஸியாக தோசை வார்க்கும், நான்ஸ்டிக் தவா பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நீண்ட நாள் உபயோகிக்காமல் இரும்பு தோசை கல், கிடப்பில் போடப்பட்டிருக்கும். சிலரது வீட்டில் சப்பாத்தி கூட சுட முடியாமல் ஓரங்களில் கரி பிடித்து இருக்கும். எனவே, இதுபோன்ற நீண்ட நாள் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள தோசை கல்லினை எளிதில் எப்படி சுத்தம் செய்வது? என்பதை பற்றி இந்தப் பதிவின் காணலாம்.