மன அழுத்தம், காஃபின், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மருத்துவ நிலைகள் எவ்வாறு உங்கள் தூக்கத்தைப் பாதிக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
பலரும் இரவு தூக்கத்தில் அடிக்கடி எழுந்து சிரமப்படுகிறார்கள். இது ஒரு சாதாரண நிகழ்வு என பலர் அலட்சியப்படுத்தினாலும், உண்மையில் உங்கள் உடல் உங்களுக்கு ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல முயற்சிக்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆம், தூக்கத்தின்போது அடிக்கடி விழிப்பது உங்கள் உடல்நலம் குறித்த சில விஷய
ஏன் அடிக்கடி தூக்கத்தில் எழுகிறோம்?
கிளீனிகல் மருத்துவ நிபுணர் டாக்டர் மஞ்சுஷா அகர்வால் கருத்துப்படி, இரவு தூக்கத்தில் அடிக்கடி எழுவதற்கு பல காரணங்கள் உள்ளன:
மன அழுத்தம் மற்றும் பதட்டம்: அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள் மற்றும் மனக்குழப்பங்கள் உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம்.
ங்கள் சரியாக இல்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.