அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், […]
Author: News update
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி பதிலடி!
ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றிய பாஜக அரசு ஆர்வம் காட்டுவதாக கனிமொழி எம்.பி கூறியுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மதுரை மீனாட்சியம்மன் […]
கட்டுமானக் கழிவுகளைக் கொட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், டன்னுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல உதவி ஆணையர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் […]
ஒரே நாளில் அதிரடியாய் குறைந்த தங்கம் விலை!
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 30) சவரனுக்கு 3,360 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 1,00,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியின் மீது முதலீட்டாளர்கள் […]
‘இந்த வீடியோவை பரப்ப வேண்டாம்’: தமிழக அரசு வேண்டுகோள்
திருத்தணி அருகே வடமாநில வாலிபர் தாக்கப்படும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் […]
வெறுப்புணர்வை பாஜக சாதாரணமானதாக மாற்றி வருகிறது: ராகுல் காந்தி புகார்
வடகிழக்கை சேர்ந்த இளைஞர் உத்தாரகண்டில் அடித்துக் கொலை செய்யப்பட்டது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கர குற்றம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தாரகண்டில் இனவெறி […]
நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்: நயினார் நாகேந்திரன் தாக்கு
வரும் சட்டமன்றத் தேர்தலில் நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கரூர் மாவட்டம் […]
முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் துடிதுடித்து பலி
இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தீயில் கருகி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி மாகாண தலைநகர் மனாடோவில் முதியோர் இல்லம் செயல்பட்டு […]
பாமக ராமதாஸின் குடும்பச் சொத்தா?- வக்கீல் கே.பாலு ஆவேசம்
பாமக டாக்டர் ராமதாஸின் குடும்பச் சொத்து அல்ல என்று அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு கூறியுள்ளார். சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று (டிசம்பர் 29) பொதுக்குழு நடந்தது. இதில் பாமக தலைவராக டாக்டர் […]
விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும் தான் முக்கியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திராவிட மாடல் அரசுக்கு, விவசாயிகளின் நலனும், வளர்ச்சியும் தான் முக்கியம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,” உழவர்கள் பின்னால் தான் […]
