புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு மர்மநபர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் […]
Category: Uncategorized
எடப்பாடியை செங்கோட்டையன் சந்தித்தது உண்மையா?: திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேட்டி
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் […]
தூய்மைப் பணியில் தனியாருக்கு தடைவிதிக்க முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் கொள்கை முடிவுக்கு தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திடம் […]
செந்தில் பாலாஜி சகோதரருக்கு அமெரிக்கா செல்ல நிபந்தனையுடன் அனுமதி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் சென்னை […]