கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அபினய்க்கு நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் […]
Category: திரையுலகம்
இளையராஜாவிற்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி… மனு தள்ளுபடி!
ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி சோனி நிறுவனத்தின் காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இசையமைப்பாளர் […]
பிரபலங்களே மயங்கிய ‘முத்த மழை’; யூடியுப் ட்ரெண்டிங்கில் முதல் இடம்: சின்மயிக்கு தடை விலகுமா?
அண்மையில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு […]
மன்னிப்பு கேட்க கமல்ஹாசன் மறுப்பு: கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு
கமல்ஹாசனின் கருத்து கன்னட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்றும், நிலைமையை சரி செய்ய அவர் மன்னிப்பு கோரி இருக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் – […]
‘தக் லைஃப் படத்தை திரையிட தயாராக இருக்கிறோம்; ஆனால்…’ செக் வைத்த கர்நாடக திரைப்பட வர்த்தக சபை
கமல்ஹாசன், கர்நாடகாவில் பிரபலமான நடிகர். அவர் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘ராம ஷாமா பாமா’ உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். “கமல்ஹாசன் எங்களில் ஒருவர்” என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் […]
