இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கலைஞர் டிவியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட “ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆடிய நடனம் பயங்கர வைரல்.
சிறப்பாக நடனமாடைக்குரிய அவர் 2011,2012ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தார்.

கவர்ச்சிக்கு மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்
பிறகு மெல்ல, மெல்ல வளர்ந்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துக் கொண்டு வருகிறார்கள். முன்னணி நடிகர்களுடனும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து விட்டார். ஆரம்பத்தில் குடும்ப-பாங்கான கதாபாத்திரங்களை மட்டும் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார்.

எல்லாம் கிளாமர் தான்!
நடன நிகழ்ச்சிகள் என்றாலும்; தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றாலும்; கடை திறப்பு விழா என்றாலும் கிளாமர் டிரஸ்ஸில் தான் வருகிறார். பொது இடங்களில் சர்வ சாதாரணமாக கவர்ச்சிகளை ரசிகர்களுக்கு அள்ளித் தெளிக்கிறார்.
சேலையில் கிளாமர்
அப்படிப்பட்ட அம்மணியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சேலையில் கலக்கலாக விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில், வைரலாகி வருகிறது.


