கருத்து கணிப்பில் விஜய்யின் ‘தவெக’வுக்கு 3வது இடம் – மீண்டும் திமுக ஆட்சி தானாம்..!

“இன்சைட் எலெக்சன்” என்ற அமைப்பு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கணக்கெடுப்பை நடததியது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள கருத்து கணிப்புபடி, அதிமுக தலைமைலான என்டிஏ கூட்டயில் 65-75 இடங்களிலும், தவெக 4-6 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாதக மற்றும் மற்ற கட்சிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதே போல், திமுக கூட்டணி 44 சதவிகதம், அதிமுக கூட்டணி 33 சதவிகிதம், தவெக 18 சதவிகிதம், நாதக 3 சதவிகிதம் வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *