சென்னை: ‘‘கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எந்த வகையிலும் கன்னட மொழியை தாழ்த்திப்பேசவில்லை” என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கு நடிகர் கமல் கடிதம் எழுதி உள்ளார்.
கன்னட மொழி குறித்து பேசியதற்கு, கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகா ஐகோர்ட் கெடு விதித்துள்ளது. இது தொடர்பாக, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கு நடிகர் கமல் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கமல் கூறியிருப்பதாவது: