மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் […]
Category: அரசியல்
போராடாவிட்டால் வாக்குரிமை பறிபோகும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் […]
தென் தமிழகத்தில் எடப்பாடி பெரும் தோல்வியை சந்திப்பார்- டி.டி.வி.தினகரன் கணிப்பு
பசும்பொன்னுக்கு விருந்தாளியாக வந்த செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, தென் தமிழ்நாட்டில் பெரும் தோல்வியைச் சந்திப்பார் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,, […]
ஓபிஎஸ்,தினகரனுடன் இருந்து நட்பால் அதிமுகவிலிருந்து செங்கோட்டைய நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு
செங்கோட்டையன் நீக்கம் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முழுவதும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டார்:- இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் […]
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட […]
இதுவும் பனையூரில் தானா?- தேவர் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!
பனையூரில் உள்ள அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார் சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (அக்டோபர் […]
அரசியலில் பரபரப்பு…ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் ஒரே காரில் பசும்பொன்னுக்கு சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் […]
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திமுக அரசு முட்டுக்கட்டை போடுகிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் இன்று ஒரு அறிக்கையை […]
பாஜகவுடன் கூட்டணிக்கு வராவிட்டால் விஜய் மீது வழக்கு – சீமான் பரபரப்பு பேட்டி
பாஜகவுடனான கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கரூரில் உயிரிழந்த குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து தவெக தலைவர் விஜய் […]
அதிமுக-பாஜக கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அதிமுக-பாஜக கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை. அவர்களின் கட்சிக்காரர்களும் விரும்பவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
