ஜீ தமிழ் டிவி சீரியல் நடிகையின் கிளாமர் போட்டோ ஷூட் – இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படங்கள்

ஒரு காலத்தில் சன் டிவி சீரியல்களில் பிஸியாக இருந்த சீரியல் நடிகை வினிதா தற்போது இன்ஸ்டாகிராமில் தனது கிளாமர் புகைப்படங்களால் ரசிகைகளை கவர்ந்து வருகிறார்.

நடிகை வினிதா, குழந்தை நட்சத்திரமாக தனது சின்னத்திரைப் பயணத்தை தொடங்கினார். நடிகை ராதிகாவின் ‘அண்ணாமலை’ சீரியல் மூலம் இவர் மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர், சில படங்களில் நடித்தார், நடிகை வினிதா. குறிப்பாக, நகுல், சுனைனா இணைந்து நடிந்த ‘மாசிலாமணி’ திரைப்படம் பலரிடம் இவரை அறிமுகப்படுத்தியது.

தற்போது, ஜி-தமிழ் தொலைக்காட்சியில் “மனசெல்லாமல” சீரியலில் நடித்து வருகிறார்.

கிளாமர் போட்டோ ஷூட்

இது ஒருபக்கம் இருக்கு, அடிக்கடி கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் நடிகை வினிதா. இவருக்கென இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

தற்போது நடிகை வினிதா சேலையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *