அமைச்சர் துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதி : உடனே ஓடிச் சென்று பார்த்த முதல்வர் ஸ்டாலின்

உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் துரைமுருகன் 87 வயதாகும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திமுகவின் […]

பொங்கல் பண்டிகை : முதல்வர் முக.ஸ்டாலின் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து

உலகம் முழுவதும் தமிழ் மக்களால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையின் போது மக்கள் மண்பானையில் பொங்கல் வைத்து  சூரிய பகவானை வணங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். […]

சென்னை சங்கமம் – ‘நம்ம ஊர் திருவிழா’ : தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ 2026-ஆம் ஆண்டு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். ​தமிழர் திருநாளாம் […]

அரசு பணியாளர்களுக்கு ஹாப்பி! புது பென்ஷன் திட்டத்திற்கு அரசாணை வெளியீடு!

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்த வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, தமிழக முதல்வர் […]

முதல்வர் கார் விபத்து : சாதுரியமாக செயல்பட்ட ஓட்டுநர்

திண்டுக்கலில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டாலின், அங்கிருந்து காரில் மதுரை விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அரசு விழா​வில் பங்​கேற்​று​விட்டு மதி​யம் கார் மூலம் மதுரை விமான நிலை​யத்​துக்​குப் புறப்​பட்​டார். மதுரை தனக்​கன்​குளம் […]