அலர்ட் மக்களே…. வைகையில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணை 69 அடியை எட்டியது. இதன் காரணமாக மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]

மின்சார கார் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முன்னணி- மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு 1.5 […]

அப்போல்லோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நலம் விசாரித்த ரஜினி, கமல்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து  ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் நலம் விசாரித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் […]

வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்

சென்னை: ”கன்னடம் மொழி தமிழில் இருந்து உருவாகவில்லை என்று வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபித்துவிட்டால் எல்லாரும் அமைதியாகி விடுவார்கள். கமல் மன்னிப்பு கேட்க கூடாது” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் […]

விரைவு ரயிலில் அதை செய்யாதீங்க: அன்பு மணி வலியுறுத்தல்

சென்னை:விரைவு ரயிலில் சாதாரணப் பெட்டிகளை நீக்கிவிட்டு, ஏ.சி. வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்பு மணி ரயில்வே துறையை வலியுறுத்தி உள்ளார். […]

நல்ல அரசியல் தலைவருக்கு அழகு; செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை பதிலடி

சென்னை: பொதுப் பிரச்னை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக […]

மின்தடையால் பாதிப்பு இல்லை: ‘நீட்’ மறுதேர்வு நடத்த மத்திய அரசு மறுப்பு

சென்னை: ” மின்தடையால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மறு தேர்வு நடத்த முடியாது,” என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வழக்கில் வரும் 6 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. […]

ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள்: இ.பி.எஸ்., காட்டம்

சென்னை: உயர்கல்வி மற்றும் துணை வேந்தர்கள் பதவிகள் தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படாத திமுக ஆட்சியாளர்களை ஆசிரியர்கள் சுட்டெரிப்பார்கள் என்று அதிமுக பொதுசெயலாளர் இ.பி.எஸ்., எச்சரித்துள்ளார். துணை வேந்தர் நியமனங்கள் தாமதிக்கப்படுவதால், அண்ணா, அண்ணாமலை, சென்னை, […]