தேர்தல் ஆணையம் தனது கடமையைத்தான் செய்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க சென்னைக்கு இன்று […]
Category: அரசியல்
செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக […]
அமைச்சர்களே பொறாமைப்படும் கொளத்தூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அமைச்சர்களே பொறாமைப்படும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கொளத்தூரில் திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில், 15 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை […]
மகாத்மா காந்தி பெயர் மாற்றம்: டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான பெயர் மாற்றிய மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விக்ஷித் பாரத் […]
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சொத்துக்களை முடக்கம் செய்ய அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ்க்கு எதிராக அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006- 2011-ம் ஆண்டு ஆட்சி […]
‘அவர் அன்புமணி ராமதாஸ் அல்ல, அன்புமணி மட்டுமே’: டாக்டர் ராமதாஸ் பரபர பேட்டி
அவர், அன்புமணி ராமதாஸ் அல்ல; அன்புமணி மட்டுமே. அவரை பாமகவில் இருந்து நீக்கிவிட்டேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் […]
திருவையாறு திமுக எம்எல்ஏ கார் மோதி விவசாயி பலி
ஒரத்தநாடு அருகே திருவையாறு திமுக எம்எல்ஏ சந்திரசேகரனின் கார் மோதி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). விவசாயியான இவருக்கு இரண்டு மகள், ஒரு […]
நவோதயா பள்ளி அமைக்க மாவட்டந்தோறும் நிலம் வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
மாவட்டந்தோறும் நவோதயா பள்ளி அமைப்பதற்காக நிலத்தை திமுக அரசு கண்டறிய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு […]
பட்டியல் சமூக மக்கள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்ட வேண்டும்:அண்ணாமலை வேண்டுகோள்
பட்டியல் சமூக மக்கள், மாணவர்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆதி […]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் 3 பேர் நியமனம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணைப் பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் […]
