பராசக்தி படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எத்தனை கோடிக்கள்?

‘பராசக்தி’ படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் ‘பராசக்தி’ என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

போராட்டமும் – வெற்றியும்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தியும், அக்காலகட்டத்தில் திமுகவின் ஆட்சியைப் பற்றியும் செயல்பாடுகளைப் பற்றியும் இப்படத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பை பெற்று வருகிறது.

பெரிய பட்ஜெட் ‘பராசக்தி’

150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.30 கோடி சம்பளம்

அதாவது பராசக்தி படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *