அதிமுகவில் இணைய நான் எந்த டிமாண்டும் வைக்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுகவில் இணைய நான் எந்த வித டிமாண்டும் வைக்கவில்லை என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை இன்று […]

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசுப் பள்ளிகள் பலிகடா – அண்ணாமலை கண்டனம்

அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து விட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். […]

‘ராஜாவைத் தாலாட்டும் தென்றல்’- பாராட்டு விழா குறித்து மு.க.ஸ்டாலின்!

இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா என்று இளையராஜாவிற்கு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ள பாராட்டு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

தமிழக அரசு சார்பில் இளையராஜாவிற்கு செப். 13-ம் தேதி பாராட்டு விழா!

இளைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், செப்டம்பர் 13-ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இசைஞானி இளையராஜா தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில்  சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் […]

பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளி விடும் ஸ்டாலின்- பட்டியல் போட்ட எடப்பாடி!

எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான […]

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி- அன்புமணி விமர்சனம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட […]

அமமுக விலக நான் காரணமல்ல- நயினார் நாகேந்திரன் பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலக நான் காரணம் அல்ல என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இது தொடர்பாக திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது […]

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- நாளை நடக்கிறது

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (செப்.9) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு […]

ஏர்போர்ட் மூர்த்தியை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்- சென்னையில் பரபரப்பு!

புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு மர்மநபர்கள்  சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் […]

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்- வானிலை மையம் கணிப்பு

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு […]