சின்ன வயதில் எம்எல்ஏ பொறுப்பை ஏற்றவர்: செங்கோட்டையன் குறித்து விஜய் வெளியிட்ட வீடியோ!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனை அக்கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனால் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் […]

உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தை வேகமாக வளர்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தைகளில் இந்தியாவும் ஒன்று என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். விமான இன்ஜின்களின் பராமரிப்பு, பழுது சரி பார்த்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், பிரான்ஸ் […]

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் !

தமிழ்நாட்டில் நவம்பர் 29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் […]

பக்கத்து வீட்டுக்காரர் எரித்து கொலை: 70 வயது மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை!

பக்கத்து வீட்டுக்காரரை எரித்துக் கொலை செய்த வழக்கில் 70வயது மூதாட்டிக்கு தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவரது வீட்டிற்கு […]

முதல்வர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோவை காந்திபுரம் சிறைச்சாலை வளாக பகுதியில் ரூ. 208.50 […]

மிக கனமழை பெய்யும்…11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழ்நாட்டில் நவம்பர் 29-ம் தேதி புதுக்கோடடை, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,” குமரிக்கடல் பகுதியில் உருவான […]

Go Back Stalin…கோவையில் பதாகைகளுடன் மறியல் செய்த பாஜகவினர் கைது

கோவை வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக மறியல் போராட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கோவை கொடிசியா வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி […]

எஸ்ஐஆர் படிவங்களை திரும்ப பெற டிச.4 தான் கடைசி தேதி: அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்கள் திரும்ப பெற டிசம்பர் 4-ம் தேதி வரை தான் கால அவகாசம் என்றும், காலக்கெடு மேலும் நீடிக்கப்படாது எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். சென்னை […]

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை: மலேசியா அரசு அதிரடி அறிவிப்பு!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த மலேசிய அரசு தடைவிதித்துள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் […]

கரூர் துயரச் சம்பவம்…சிபிஐ முன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணைக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் […]