சேலையில் கிளாமர் : இணையத்தில் வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா ராகேஷ் புகைப்படங்கள்…

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கலைஞர் டிவியில் […]

கதற வைக்கும் ஆபாச வீடியோக்கள்… ரூ. 4 கோடி கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு

ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக வீடியோக்கள் உருவாக்கி வெளியிடப்பட்டது தொடர்பாக, யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் ரூ.4 கோடி இழப்பீடு கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தம்பதி வழக்குத் தொடர்ந்துள்ளனர். பாலிவுட் […]

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை… டிவியில் வரிசை கட்டும் புதுப்படங்கள்!

ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. சன் தொலைக்காட்சியில் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்-1-ம் தேதி காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த அயலான் படம் […]

பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான்- விஜய்க்கு ஆதரவாக ட்விட் செய்த நடிகர்!

உன் பேரை சாய்க்க பல யானைகள் சேர்ந்த போதே நீ சிங்கம் தான் என்று நடிகர் விஜய்க்கு ஆதரவாக நடிகர் சஞ்சீவ் ட்விட் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் […]

இன்பநிதியின் அரசியல் பயணம் : வெளியான சுவாரஸ்ய தகவல்..!

திமுக தலைமையின் அடுத்த தலைமை; ரெட் ஜெயிண்ட் படத் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ; கலைஞர் தொலைக்காட்சியின் புதிய நிர்வாகி என்று அறியப்படும் இன்பநிதியின் அரசியல் பயணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இன்பநிதி அப்பா […]

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை வழக்கு- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி  செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது நடிகை […]

நடிகர் எம்.ஆர்.ராதா மனைவி மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா சரத்குமார், நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா நேற்று […]

சிம்புவை முந்திய நடிகர் விஜய் : ரசிகர்களால் கிடைத்த சாதனை

தமிழ் சினிமா நடிகர்களில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகர் என்ற சாதனையை விஜய் பெற்றுள்ளார். பொதுவாக தமிழ் சினிமா நடிகர்கள் அவர்களுக்குள் மோதிக் கொள்வார்களோ! இல்லையோ? ஆனால் அவர்களின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் […]

கவர்ச்சியை நம்பும் சீரியல் நடிகைகள் : சின்னத்திரை கிசுகிசு!

வெள்ளித்திரை நடிகைகளை விட, சீரியல் நடிகைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.   இன்ஸ்டாகிராம் வழியாக கவர்ச்சியா? இன்றைய காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்களை விட சீரியல் நடிகைகளுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். அதற்கு […]

யார் இந்த நடிகர் ரோபோ சங்கர்?

மதுரையைச் சேர்த்து நடிகர் சங்கர் என்கிற ரோபோ சங்கர் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கிட்டத்தட்ட 100 படங்கள் வரை நடித்த நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல், தனுஷ், சிம்பு, […]