நடிகை பாலியல் குற்றச்சாட்டு…கேரள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

நடிகை ரினி ஜார்ஜ் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் மம்கூத்ததில் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராகுல் மம்கூத்தத்தில். இவர் பாலக்காடு […]

ஆட்டோ ஓட்டுநரை கடத்தி கொலை- 6 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் கைது

சிக்கபள்ளாப்பூரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாப்பூரைச் சேர்ந்தவர் கிரிஷின்(27). ஆட்டோ ஓட்டுநரான இவர் ஷிட்லகட்டா நகரைச் […]

சம்பளமா கேட்குறீங்க?: ஊழியர்களை பெல்டால் விளாசிய வியாபாரி

தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று மாத சம்பளத்தைக் கேட்ட ஊழியர்களை கோழி வியாபாரி அறையில் அடைத்து வைத்து பெல்ட்டால் அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்தவர் தொழிலதிபர் […]

ரயிலில் போதை மருந்து கடத்தல்- ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து ரயிலில் போதை மருந்து கடத்தி வந்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை கொல்லத்தில் கலால் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலம் முழுவதும் கலால் பிரிவு அதிகாரிகள் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக […]

சென்னை: திருடு போன ரூ.23 கோடி வைரக்கல்லை மீட்டு போலியை கொடுத்ததா போலீஸ்? இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய (17/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டலில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட ரூ.23 கோடி வைரக் கல்லுக்கு பதிலாக, போலீஸார் போலி வைரத்தை கொடுத்துவிட்டதாக காவல் ஆணையர் […]

சென்னையில் எந்திரத்தை ஏமாற்றி ஏடிஎம் கொள்ளை – சனி, ஞாயிறு மட்டுமே குறிவைக்கும் உ.பி. கும்பல் சிக்கியது எப்படி?

எந்த ஊருக்குச் சென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் சேவையில் குறைபாடு ஏற்பட்டு அதை வங்கிகள் கவனிப்பதற்குள் தப்பிவிடுகின்றனர்” […]

ரூ.575 கோடி கொள்ளை: ஓடும் ரயிலில் கச்சிதமாக திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்த கும்பல் – எப்படி?

பிரிட்டனில் 1960-களில் நடந்த ஒரு துணிச்சலான ரயில் கொள்ளை, அதில் திருடப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏப்ரல் 1964-இல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டபோது, ​​இதுபோன்ற குற்றங்களை […]

ஹவாலா பணம் என்றால் என்ன?சட்டவிரோத கடத்தல் வழித்தடமாகும் கோவை-கேரளா

கோவையிலிருந்து பிரத்யேக உடைக்குள் மறைத்து பைக்கில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.72 லட்சம் பணம் மற்றும் 200 கிராம் தங்கத்தை கேரளா போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். தங்கம் […]

பொள்ளாச்சி: மனநலம் குன்றியவர் கொலையில் என்ன நடந்தது? மனநல காப்பகங்களை கண்காணிப்பது யார்?

பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. […]