செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக […]

அமைச்சர்களே பொறாமைப்படும் கொளத்தூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அமைச்சர்களே பொறாமைப்படும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கொளத்தூரில் திறந்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையில், 15 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை […]

‘அவர் அன்புமணி ராமதாஸ் அல்ல, அன்புமணி மட்டுமே’: டாக்டர் ராமதாஸ் பரபர பேட்டி

அவர், அன்புமணி ராமதாஸ் அல்ல; அன்புமணி மட்டுமே. அவரை பாமகவில் இருந்து நீக்கிவிட்டேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் […]

நவோதயா பள்ளி அமைக்க மாவட்டந்தோறும் நிலம் வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

மாவட்டந்தோறும் நவோதயா பள்ளி அமைப்பதற்காக நிலத்தை திமுக அரசு கண்டறிய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு […]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் 3 பேர் நியமனம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணைப் பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் […]

பண மோசடியில் ஈடுபடுகிறாரா அண்புமணி? தந்தை ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

அன்புமணி விருப்பமனு என்ற பெயரில் பண மோசடி ஈடுபடுகிறார் என்று தந்தை ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். ரூ.10,000 – ரூ.5,000/ மட்டுமே! வரும் 2026 தேர்தலில் பாட்டாளி மக்கள் சார்பில் போட்டியிட விரும்புவோர், […]

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன..?

குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நல பிரச்னைகளை தடுப்பதோடு, சரும் பொலிவையும் காக்கும் தன்மை பழங்களுக்கு உண்டு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குளிர்காலத்தில் எந்தெந்த பழங்கள் என்னென்ன நன்மைகளை அளிக்கின்றன என்பதை பார்ப்போம்!   ஆப்பிள் – […]

மறந்திடாதீங்க…எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்பான படிவங்களை சமர்ப்பிக்க நாளை (டிசம்பர் 14) கடைசி நாளாகும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தமிழ்நாடு, கேரளா […]

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை- வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல்  டிசம்பர் 18-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு […]

முன்பகை… டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்!

முன்பகை காரணமாக டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்காக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், காஞ்சிபுரம் சட்டம், […]