கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை […]
Category: அரசியல்
தமிழக மீனவர்கள் என்றாலே பாஜக அரசுக்கு இளக்காரம்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழ்நாடு மீனவர்கள் என்றாலே பாஜக அரசுக்கு இளக்காரமாக போய்விட்டது. நமது மீனவர்களை காக்க மத்திய அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
தேசப்பிதாவை கொன்றழித்தவர்களின் விழாவில் பிரதமர் மோடி- மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு அஞ்சல் தலை, நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்ட […]
இது போல ஒருவரை நான் பார்த்ததில்லை- விஜய்யை சாடிய கனிமொழி எம்.பி
ஒரு தலைவர் ஆறுதல் கூட சொல்லாமல் தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைத்து அங்கிருந்து சென்றது இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று தவெக தலைவர் விஜய்யை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார். […]
கரூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்த வேலுச்சாமிபுரம் பகுதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு மேற்கொண்டார். தமிழக வெற்றிக் கழகத்தலைவர் நடிகர் விஜய், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஒவ்வொரு […]
எடப்பாடி பழனிசாமியின் தருமபுரி, நாமக்கல் சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
களைகட்டும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்- பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பிரசாரத்திலும், கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் திமுக […]
மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல- எடப்பாடிக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
பிச்சைக்காரர்கள் போல் ஒட்டுப் போட்ட சட்டை மாதிரி செல்வப்பெருந்தகை கட்சி மாறி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்வதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். பிச்சைக்காரர்கள் போல் ஒட்டுப் போட்ட […]
அன்புமணிக்கு போட்டியாக போராட்டம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி டிசம்பர் .5-ம் தேதி அறவழி தொடர் முழக்கப்போராட்டம் நடததப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், […]
இன்பநிதியின் அரசியல் பயணம் : வெளியான சுவாரஸ்ய தகவல்..!
திமுக தலைமையின் அடுத்த தலைமை; ரெட் ஜெயிண்ட் படத் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ; கலைஞர் தொலைக்காட்சியின் புதிய நிர்வாகி என்று அறியப்படும் இன்பநிதியின் அரசியல் பயணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இன்பநிதி அப்பா […]
