கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அபினய்க்கு நடிகர் தனுஷ் நிதி உதவியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் […]
Breaking News
தூய்மைப் பணியில் வடமாநிலத் தொழிலாளர்களா?: அமைச்சர் கே.என்.நேரு மறுப்பு
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலங்களில் ரூ.276 கோடி தூய்மைப்பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு […]
திமுக கூட்டணி 200 இடங்களிலும் தோற்கும்- நயினார் நாகேந்திரன் கணிப்பு!
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களிலும் தோற்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னை தி. நகர் தாமஸ் ரோட்டில் பாஜக சார்பில் சேவை வாரம் இன்று […]
சம்பளமா கேட்குறீங்க?: ஊழியர்களை பெல்டால் விளாசிய வியாபாரி
தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று மாத சம்பளத்தைக் கேட்ட ஊழியர்களை கோழி வியாபாரி அறையில் அடைத்து வைத்து பெல்ட்டால் அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்தவர் தொழிலதிபர் […]
ரயிலில் போதை மருந்து கடத்தல்- ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து ரயிலில் போதை மருந்து கடத்தி வந்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை கொல்லத்தில் கலால் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலம் முழுவதும் கலால் பிரிவு அதிகாரிகள் […]
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் திடீரென ஒத்திவைப்பு- தலைமைக் கழகம் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆக.23-ம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் […]
உஷார்… தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]
தனியாருக்கு தாரை வார்க்கப்படும் தூய்மை பணி – மாநகராட்சி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மாநகராட்சி சார்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள , 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் […]
செந்தில் பாலாஜி சகோதரருக்கு அமெரிக்கா செல்ல நிபந்தனையுடன் அனுமதி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் சென்னை […]
இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது– மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று […]
