வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் […]
Breaking News
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]
கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிபட்ச தண்டனை… மு.க.ஸ்டாலின் உறுதி!
கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் நேற்று முன்தினம் இரவு ஆண் நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை போதையில் வந்த மூன்று இளைஞர்கள் தூக்கிச் சென்று […]
மு.க.ஸ்டாலின் தொகுதியில் போலி வாக்காளர்கள்: எல்.முருகன் குற்றச்சாட்டு!
முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்துர் தொகுதியில் கூட போலி வாக்காளர்கள் இருப்பதாக பெரிய அளவில் குற்றச்சாட்டு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” அனைத்து […]
மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்- ஆத்திரமான அண்ணாமலை!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” […]
அனில் அம்பானியின் 3,084 கோடி சொத்துகள் முடக்கம்…அமலாக்கத்துறை அதிரடி!
பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ […]
எனக்கும் மன வருத்தம் இருக்கு ‘பொதுவெளியில் போட்டு உடைத்த..’ செல்லூர் ராஜூ
சர்ச்சைக்கு பெயர் போன அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கட்சியில் தனக்கும் மன வருத்தம் உள்ளதாக பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் கட்டப்படவுள்ள புதிய […]
கூவத்தூர் விடுதியில் நடந்தது என்ன? – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். பதவி பறிப்பு – பின்னணி! அவர் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து […]
மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்போம் – தவெக தலைவர் விஜய்!
மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் […]
போராடாவிட்டால் வாக்குரிமை பறிபோகும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் […]
