தமிழ்நாட்டில் பிளஸ் 1 வகுப்பிற்கான பொதுத்தேர்வை ரத்து செய்துஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநிலக் கல்விக் கொள்கை-2025 வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் […]
Author: News update
ஷாக்… சசிகுமார் பட நடிகைக்கு செருப்படி!
நடிகர் சசிகுமாருடன் கென்னடி கிளப் படத்தில் நடித்த நடிகை மீனாட்சி கோவிந்தராஜனுக்கு செருப்படி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன்- மீனாட்சி தொடரில் நடித்தவர் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன். இவர் கடந்த […]
இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… மிக கனமழை பெய்யும்!
நீலகிரி, தஞ்சாவூர் உள்பட 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கடலோர ஆந்திரா […]
சாலை, தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் இன்று நடைபெறும் கிராம சபை […]
தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு- கிட்னி முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
கிட்னி முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற வலியுறுத்திய தமிழ்நாடு அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை புரோக்கர்கள் மூலம் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக […]
கொள்முதல் நிலையங்களில் ஒரு ஏக்கருக்கு ரூ.6875 லஞ்சம்… அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்லை விற்க உழவர்கள் ரூ.6875 கையூட்டாக வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். […]
அர்னால்ட் அசந்த இந்திய ஆணழகனான பிரபல நடிகர் திடீர் மரணம்
இந்திய ஆணழகன் பட்டம் பெற்ற பிரபல நடிகர் வரீந்தர் சிங் குமான் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 53. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸைச் சேர்ந்தவர் வரீந்தர் சிங் குமான். இவர் பிரபல நடிகர் மட்டுமின்றி […]
நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்… 10 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகிறது!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து கம்பெனி மூடப்படும்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
‘கோல்ட்ரிப்’ மருந்து உற்பத்தி கம்பெனி நிரந்தரமாக மூடப்படும். என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் மருந்து நிறுவனத்தின் ‘கோல்ட்ரிப்’ என்ற இருமல் மருந்தை குடித்து மத்தியப்பிரதேசத்தில் 20 […]
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பரபரப்பு… முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உயிரிழந்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் […]
