அதிக எடை கொண்ட செயற்கைக் கோளுடன் பாகுபாலி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் வெற்றிகரமாக […]
Author: News update
இதுதான் திமுக அரசின் போலி தமிழ்ப் பற்று: அண்ணாமலை ஆவேசம்
தமிழக சீருடை பணியாளர் வாரியம் நடத்திய சார்பு ஆய்வாளர் முதன்மைத் தேர்வுக்கான கேள்வித் தாளில், தமிழ் கேள்விகள் நீக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில […]
ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை நீக்க திட்டம்- மார்க்சிஸ்ட் எம்.பி குற்றச்சாட்டு
ரூபாய் நோட்டுகளில் இருந்தும் காந்தியின் புகைப்படத்தை நீக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி ஜான் பிரிட்டாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி ஜான் […]
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ஒரு சவரன் 1 லட்ச ரூபாயைத் தாண்டியது
சென்னையில் தங்கம் விலை இன்று (டிசம்பர் 23) சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக […]
கிறிஸ்துமஸ் அன்று மழை பெய்யும்…மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று (டிச.25) தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் […]
ஒரே நாளில் 2வது முறையாக தங்கம் விலை உயர்வு: ஒரு லட்ச ரூபாயைத் தாண்டியது!
தங்கம் விலை இன்று சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 1,00560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக காணப்பட்டது. இந்த வகையில் […]
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்ய, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மலை மீது உச்சியில் உள்ள தூணில் தீபம் […]
‘பாஜகவின் சி டீம்தான் விஜய்’ – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
தவெக தலைவர் விஜய் பாஜகவின் சி டீம் தான் என்று தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் […]
தன் கடமையை தேர்தல் ஆணையம் செய்துள்ளது: பாராட்டி தள்ளிய எல்.முருகன்!
தேர்தல் ஆணையம் தனது கடமையைத்தான் செய்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்க சென்னைக்கு இன்று […]
செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக […]
