அந்த விசயங்களுக்காக பெண் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு..! -அதிர்ச்சி ரிப்போர்ட

சினிமா பிரபலங்கள், அரசு உயர்மட்ட அதிகாரிகள், தொழில் அதிபர்கள் வந்து தங்கும் சென்னை ஈசிஆர் சாலை சொகுசு விடுதிகளில் சில இன்ஸ்டாகிராம் பெண் பிரபலங்களை வரவழைத்து பார்ட்டி, குத்தாட்டம் என சகலமும் நடப்பதாக அதிர்ச்சி […]

அந்த வழக்கில் விளையாடியதா பணம்? : பெண் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கனூரணி பகுதியிலுள்ள சமூகநீதி விடுதியில் மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைதான 3 மாணவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சிக்கிய மாணவர்களை விடுவிப்பதற்காக […]

தகாத உறவுக்கு இடையூறு- 3 வயது மகளை ஏரியில் வீசி கொலை செய்த தாய்!

ராஜஸ்தானில் தனது தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக மூன்று வயது மகளை ஏரியில் வீசி கொடூரமான முறையில் கொலை செய்த தாயை போலீஸார் கைது செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியைச் சேர்ந்தவர் அஞ்சலி(28). இவர் […]

பாளையை பதற வைத்த கவின் கொலை: ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டை உலுக்கிய  கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபாலனின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின்குமார்(24). இவர் […]

தமிழக தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும்- உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமான வழக்கில் தமிழக தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில் […]

மருத்துவமனையில் லஞ்சம் யார் யாருக்குப் போகிறது தெரியுமா?: சுகாதார ஊழியர் வீடியோ வைரல்

சமூக சுகாதார மையத்தில் ஊழியர் ஒருவர், பிரசவத்திற்கு வந்த பெண்ணிடம் 1,800 ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் பேசும் வீடியோ தற்போது வைரலாகி […]

பரபரப்பு… போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏ எஸ்கேப்!

பாலியல் வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த […]

துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கம் கடத்தல் – நடிகை ரன்யா ராவிற்கு ரூ.102 கோடி அபராதம்

துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தியதாக நடிகை ரன்யா ராவிற்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்(32). கர்நாடகா காவல்துறை […]

இளைஞன் உடலை அடக்கம் செய்ய விடாத மூடநம்பிக்கை- 26 மணி நேரத்திற்குப் பிறகு நடந்தது என்ன?

ஊரார் ஒதுக்கி வைத்த காரணத்தால் ஒடிசாவில் இறந்த இளைஞனின் உடலை 26 மணி நேரமாக இறுதிச்சடங்கு செய்ய முடியாத அவலநிலை ஏற்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் ஜலேஸ்வர் தொகுதிக்குட்பட்ட தியூலாபர் கிராமத்தில் இந்த […]

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது: சிஐடி அதிகாரிகள் அதிரடி!

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. இவரது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக […]