திடீரென ஒத்திவைக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் […]

பாளையை பதற வைத்த கவின் கொலை: ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாட்டை உலுக்கிய  கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபாலனின் ஜாமீன் மனு மீதான விசாரணை செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின்குமார்(24). இவர் […]

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது- டாக்டர் ராமதாஸ் தரப்பு குற்றச்சாட்டு

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த ராமதாஸ் தரப்பு பாமகவினர் அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் அளித்தது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் […]

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டது ஏன்?- டி.டி.வி. தினகரன் கேள்வி

மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு வரும்போது எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை […]

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகர் ரோபோ சங்கர்- மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரோபோ சங்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த மேடைக்கலைஞரான ரோபோ சங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இதன் மூலம் […]

அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கும் எடப்பாடி- மடங்குவாரா, மறுப்பாரா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கலகக் குரல்களுக்கு மடங்குவாரா, மறுப்பாரா என்பது […]

இதை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்- எச்சரிக்கும் தவெக!

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழி நாளையொட்டி தனது […]

அதிமுகவை தொண்டர்கள் காப்பாற்றுவார்கள்- ஓபிஎஸ் நம்பிக்கை

அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள் என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் திமுக, […]

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் […]

வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள்- விஜய்யை தாக்கிய நயினார்!

புதிதாக கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள். தேர்தல் காலத்தில் ஓட்டு எவ்வளவு வாங்குவார் என்பது தான் முக்கியம் என்று தவெக தலைவர் விஜய்யை பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் […]