கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் 97,440 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் கனவாக தங்கம் மாறியுள்ளது. ஏனெனில், ஒவ்வொரு […]
Category: தமிழ்நாடு
இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் – தவெகவினருக்கு திடீர் உத்தரவு!
கரூர் துக்க சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். கரூரில் செப்டம்பர் .27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின் […]
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை- அன்புமணி குற்றச்சாட்டு
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை என்று பாமக தொடர்ந்து கூறி வந்த குற்றச்சாட்டு சிஏஜி அறிக்கை மூலம் உறுதியாகியிருக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் […]
ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வரின் கேள்விகள்? அது எப்படி..?
முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய பாஜக அரசுக்கும்; ஒன்றிய அமைச்சர்களுக்கும் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அதனை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல்வர் கேட்டுள்ள கேள்விகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் […]
கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி – நயினார் நாகேந்திரன் இரங்கல்!
கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்ததற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் உள்ள வயலில் […]
சாலைகளுக்கு சாதிப்பெயர் இருக்கலாமா?- உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சாலைகளுக்கு வைக்கப்பட்ட சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அடுத்த கட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவிட்டுள்ளது. […]
கூட்டுறவு பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ்- தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024-2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025-2026-ல் வழங்க தமிழ்நாடு […]
அரசு பேருந்தில் பட்டாசுகள் வெடித்த பள்ளி மாணவர்கள் : காவல்துறையிடம் ஒப்படைத்த நடத்துனர்
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே அரசு பேருந்தில் பட்டாசு வெடித்த பள்ளி மாணவர்களை நடத்துனர் காவல்துறை வசம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒடுகத்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. […]
மகளிர் உரிமைத்தொகை: உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” மகளிர் உரிமைத்தொகையாக […]
விஜய் மீது சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகள்
கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தாமதமாக கூட்டத்திற்கு வந்து தான் காரணம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு :- […]
