ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. திமுக துணைப்பொதுச்செயலாளரான இவர், திண்டுக்கல் […]

தமிழகத்தை ஆள்வது பொம்மை முதலமைச்சர்- எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர் ஒரு பொம்மை முதலமைச்சர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் […]

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு- உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு தகவல்

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை […]

ஜிஎஸ்டி வரியை 8 ஆண்டுகளுக்கு முன்பே குறைத்திருக்கலாமே?: மு.க.ஸ்டாலின் கேள்வி

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டி வரிகளைக் குறைத்திருந்தால் இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்” ஜிஎஸ்டி […]

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை வழக்கு- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி  செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது நடிகை […]

அமைச்சர் துரைமுருகன் மீது சொத்து குவிப்பு வழக்கில் திருப்பம்- உச்சநீதிமன்றம் அதிரடி

திமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக பொதுச்செயலாளரும், தமிழ் நாடு அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். […]

அப்பா-மகன் ஆடும் சதுரங்க ஆட்டம் : தொண்டர்கள் தான் பலியா?

பாமகவை வைத்து அப்பா ராமதாசும், மகன் அன்புமணியும் நிறைய சம்பாதித்து விட்டார்கள். ஆனால் அவர்களை நம்பி இருக்கும் கட்சியினருக்கும், சொந்த சமூகத்தினருக்கும் என்ன இருக்கு என்று மக்களே! இன்று கேட்கிறார்கள்.   பாட்டாளி மக்கள் […]

வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வேலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், […]

திடீரென ஒத்திவைக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் […]

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது- டாக்டர் ராமதாஸ் தரப்பு குற்றச்சாட்டு

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த ராமதாஸ் தரப்பு பாமகவினர் அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் அளித்தது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் […]