எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் திடீரென ஒத்திவைப்பு- தலைமைக் கழகம் அறிவிப்பு

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் ஆக.23-ம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் […]

இருமொழிக் கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது– மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று […]

210 தொகுதிகளில் வெல்வது நிச்சயம்- சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்!

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணத்தில் 234 தொகுதிகள் வெல்வது லட்சியம். அதில், 210 தொகுதி வெல்வது நிச்சயம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

தேசியகீதம் எழுதப்பட்ட மொழிக்கு ஏற்பட்ட அவமானம்- மு.க.ஸ்டாலின் கண்டனம்

வங்க மொழியை வங்கதேச தேசிய மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்ட விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி காவல்துறையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, […]

இந்த முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் ஒரு […]

தவெகவிற்கு சோதனைக்கு மேல் சோதனை- மாநில மாநாடு தேதியில் சிக்கல்

ஆக-17-ம் தேதி மதுரையில் தவெக இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது. வேறு தேதியை தேர்வு செய்து தருமாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) […]

மின்சார கார் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முன்னணி- மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு 1.5 […]

திருநெல்வேலி அல்வாவுடன் 109 வகையான ஐட்டம்- நயினார் வீட்டில் எடப்பாடிக்கு இரவு விருந்து

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் திருநெல்வேலி அல்வா உள்பட  109 வகையான சைவ உணவுகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இரவு விருந்து இன்று அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த […]

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை: நடிகை ரம்யா வரவேற்பு

பாலியல் வழக்கில் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு நடிகை ரம்யா வரவேற்றுள்ளார். இந்தியாவின் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா […]

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது ஏன்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: ”தமிழக அரசு நீதிமன்றத்தை நாடி விடும் என்ற பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்” என நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி, சென்னை […]