டெல்லியில் எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டது ஏன்?- டி.டி.வி. தினகரன் கேள்வி

மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு வரும்போது எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை […]

அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கும் எடப்பாடி- மடங்குவாரா, மறுப்பாரா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கலகக் குரல்களுக்கு மடங்குவாரா, மறுப்பாரா என்பது […]

இதை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்- எச்சரிக்கும் தவெக!

கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி மொழி நாளையொட்டி தனது […]

அதிமுகவை தொண்டர்கள் காப்பாற்றுவார்கள்- ஓபிஎஸ் நம்பிக்கை

அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள் என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் திமுக, […]

வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள்- விஜய்யை தாக்கிய நயினார்!

புதிதாக கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள். தேர்தல் காலத்தில் ஓட்டு எவ்வளவு வாங்குவார் என்பது தான் முக்கியம் என்று தவெக தலைவர் விஜய்யை பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் […]

அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது ஜனநாயக போர்- திருச்சியில் விஜய் பேச்சு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனநாயகப் போருக்கு முன்பாக மக்களைப் பார்த்து விட்டு போகலாம் என்று வந்துள்ளேன் என்று திருச்சியில் நடைபெற்ற பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த […]

திமுகவின் கூலிப்படையாக காவல்துறை செயல்படுகிறது- சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

திமுகவின் கூலிப்படையாக காவல்துறை செயல்படுகிறது என்று யுடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில்  அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் மீது ஏற்கெனவே 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 15 வழக்குகள் விசாரணையிலும், 20 […]

அதிமுகவில் இணைய நான் எந்த டிமாண்டும் வைக்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுகவில் இணைய நான் எந்த வித டிமாண்டும் வைக்கவில்லை என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை இன்று […]

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசுப் பள்ளிகள் பலிகடா – அண்ணாமலை கண்டனம்

அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து விட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டதற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். […]

‘ராஜாவைத் தாலாட்டும் தென்றல்’- பாராட்டு விழா குறித்து மு.க.ஸ்டாலின்!

இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா என்று இளையராஜாவிற்கு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ள பாராட்டு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]