செங்கோட்டையன் நீக்கம் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முழுவதும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சிக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டார்:- இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் […]
Breaking News
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட […]
கரூரில் 41 பேர் பலியான விவகாரம்… சிபிஐ அதிகாரிகள் முன் 4 பேர் ஆஜர்
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ விசாரணை முன்பு 4 பேர் இன்று ஆஜராகினர். கரூர் மாவட்டம் , வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக […]
இன்று ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி- தமிழ்நாட்டிற்குப் பாதிப்பா?
இன்று புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பா என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மொந்தா புயலாக […]
இதுவும் பனையூரில் தானா?- தேவர் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!
பனையூரில் உள்ள அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார் சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (அக்டோபர் […]
தேவர் என்பது சாதியின் அடையாளமல்ல… கவிஞர் வைரமுத்து விளக்கம்!
தேவர் என்பது ஒரு சாதியின் அடையாளம் என்று யாரும் தனித்துப் பார்க்க வேண்டியதில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் […]
அரசியலில் பரபரப்பு…ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் ஒரே காரில் பசும்பொன்னுக்கு சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் […]
மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை- அதிமுக செயலாளர் கைது
மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலரின் கணவரும், கிளை செயலாளருமான ராஜேந்திரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் 12 வார்டு அதிமுக கவுன்சிலராக இருப்பவர் சாந்தி. […]
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திமுக அரசு முட்டுக்கட்டை போடுகிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் இன்று ஒரு அறிக்கையை […]
ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் பாகுபலி ராக்கெட்!
ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நவம்பர் 2-ம் தேதி பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்காக அடுத்த […]
