ரூ.19,650 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ரூ.19,650 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மஹாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் 1,160 ஹெக்டேர் பரப்பளவில், ரூ.19,650 கோடி செலவில் […]

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… 6 பேர் உயிரிழந்த சோகம்!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். ஆந்திர பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்  கோனசீமா மாவட்டத்தில் ராயவரம் மண்டலத்திற்குட்பட்ட குமரிபாலம் கிராமத்தில்   பட்டாசு ஆலை இயங்கி வந்தது. […]

நீதிபதியை அவதூறு செய்து வீடியோ- ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கைது

கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி […]

நான் எந்தக் கட்சியையும் குறை சொல்ல வரவில்லை…கரூரில் நடிகை அம்பிகா பேட்டி

நான் கரூர் வந்துள்ளது குறித்து என் மீது எந்தச் சாயமும் பூச வேண்டாம். நான் எந்தக் கட்சியைச் சார்ந்தும் பேச வரவில்லை என்று நடிகை அம்பிகா கூறினார். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ம் […]

பிக் பாஸ் செட்டை இழுத்து மூடுங்கள்- மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு

பிக் பாஸ் செட்டில் கழிவுநீர் அகற்றும் மேலாண்மை தொடர்பான விதிமீறல் நடைபெற்றதையொட்டி பிக் பாஸ் செட்டை இழுத்து மூட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் […]

விஜய் மீது வழக்கு போட்டால் நிற்காது… அண்ணாமலை தடாலடி

கரூர் விவகாரத்தில் தவெக மீது ஒருசில தவறுகள் உள்ளது. அதற்காக விஜய்யை குற்றவாளியாக்கக் கூடாது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் […]

பொது கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமி பலாத்காரம்… சிவசேனா தலைவர் மகன் கைது

மும்பையில் பொது கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவசேனா கட்சி தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா கிழக்கில் உள்ள ஆண்கள் பொதுக்கழிப்பறையில் […]

கலவரத்தை ஏற்படுத்தும் விலை நிலவரம்… ஒரு கிராம் தங்கம் 11,060 ரூபாய்!

சென்னையில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 110 ரூபாய் உயர்ந்ததால் 11,060 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 88,480 ரூபாய்க்கு விற்பனை […]

அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாதீர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கரூர் சம்பவத்தில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் […]

தவெக தலைவர் விஜய்க்கு துணையாக நிற்பேன் – ஹெச்.ராஜா பேட்டி

தவெக தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நிற்பேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் […]