ஆக-17-ம் தேதி மதுரையில் தவெக இரண்டாவது மாநில மாநாட்டை நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது. வேறு தேதியை தேர்வு செய்து தருமாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) […]
Author: News update
மின்சார கார் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முன்னணி- மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு 1.5 […]
ஷாக்… 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்த ஜேசிபி ஓட்டுநர் கவலைக்கிடம்!
சிம்லாவில் பாறையில் மோதி 300 மீட்டர் பள்ளத்தில் விழுந்து ஜேசிபி ஓட்டுநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள குமார்செய்ன் காவல் நிலையப் பகுதியின் பராடாவில் உள்ள சாலையில் […]
திருநெல்வேலி அல்வாவுடன் 109 வகையான ஐட்டம்- நயினார் வீட்டில் எடப்பாடிக்கு இரவு விருந்து
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் திருநெல்வேலி அல்வா உள்பட 109 வகையான சைவ உணவுகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இரவு விருந்து இன்று அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த […]
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை: நடிகை ரம்யா வரவேற்பு
பாலியல் வழக்கில் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு நடிகை ரம்யா வரவேற்றுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா […]
பாகிஸ்தான் மக்கள் ஷாக் – நிலநடுக்கம் ரிக்டரில் 4 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று மதியம் ( இந்திய நேரப்படி அதிகாலை 2.06 மணியளவில்) […]
ஆபரேஷன் மகாதேவ்: ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் நடத்திய இந்தியா, தற்போது ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் […]
இளையராஜாவிற்கு உச்சநீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி… மனு தள்ளுபடி!
ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி சோனி நிறுவனத்தின் காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இசையமைப்பாளர் […]
அப்போல்லோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: நலம் விசாரித்த ரஜினி, கமல்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் நலம் விசாரித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் […]