மருத்துவமனையில் லஞ்சம் யார் யாருக்குப் போகிறது தெரியுமா?: சுகாதார ஊழியர் வீடியோ வைரல்

சமூக சுகாதார மையத்தில் ஊழியர் ஒருவர், பிரசவத்திற்கு வந்த பெண்ணிடம் 1,800 ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் பேசும் வீடியோ தற்போது வைரலாகி […]

பரபரப்பு… போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆம் ஆத்மி எம்எல்ஏ எஸ்கேப்!

பாலியல் வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த […]

துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கம் கடத்தல் – நடிகை ரன்யா ராவிற்கு ரூ.102 கோடி அபராதம்

துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தியதாக நடிகை ரன்யா ராவிற்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்(32). கர்நாடகா காவல்துறை […]

இளைஞன் உடலை அடக்கம் செய்ய விடாத மூடநம்பிக்கை- 26 மணி நேரத்திற்குப் பிறகு நடந்தது என்ன?

ஊரார் ஒதுக்கி வைத்த காரணத்தால் ஒடிசாவில் இறந்த இளைஞனின் உடலை 26 மணி நேரமாக இறுதிச்சடங்கு செய்ய முடியாத அவலநிலை ஏற்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் ஜலேஸ்வர் தொகுதிக்குட்பட்ட தியூலாபர் கிராமத்தில் இந்த […]

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது: சிஐடி அதிகாரிகள் அதிரடி!

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. இவரது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக […]

நடிகை பாலியல் குற்றச்சாட்டு…கேரள காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

நடிகை ரினி ஜார்ஜ் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் மம்கூத்ததில் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராகுல் மம்கூத்தத்தில். இவர் பாலக்காடு […]

ஆட்டோ ஓட்டுநரை கடத்தி கொலை- 6 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் கைது

சிக்கபள்ளாப்பூரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாப்பூரைச் சேர்ந்தவர் கிரிஷின்(27). ஆட்டோ ஓட்டுநரான இவர் ஷிட்லகட்டா நகரைச் […]

சம்பளமா கேட்குறீங்க?: ஊழியர்களை பெல்டால் விளாசிய வியாபாரி

தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று மாத சம்பளத்தைக் கேட்ட ஊழியர்களை கோழி வியாபாரி அறையில் அடைத்து வைத்து பெல்ட்டால் அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்தவர் தொழிலதிபர் […]

ரயிலில் போதை மருந்து கடத்தல்- ஆட்டோ ஓட்டுநர்கள் 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து ரயிலில் போதை மருந்து கடத்தி வந்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை கொல்லத்தில் கலால் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலம் முழுவதும் கலால் பிரிவு அதிகாரிகள் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக […]