அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

அயோத்தி இங்கிலாந்திலோ அல்லது ஐரோப்பாவிலோ இல்லை. அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில்  தவறில்லை என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் அவர் இன்று (டிசம்பர் 6) செய்தியாளர்களிடம் கூறுகையில், […]

தனிக்கட்சி தொடங்குவதாக எப்போது சொன்னேன்?: ஜெர்க் கொடுத்த ஓபிஎஸ்!

தனிக்கட்சி தொடங்குவதாக ஒருபோதும் சொல்லவே இல்லை என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர் எம்எல்ஏக்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்த […]

அன்பே சிவம், அறிவே பலம்: கமல்ஹாசன் எம்.பி வெளியிட்ட நச் பதிவு!

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் […]

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77 லட்சம் பேர் நீக்கம்?

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் […]

பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் மாழ்பழ சின்னம் முடக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பதவிக்கு நடக்கும் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக டாக்டர் ராமதாஸ்க்கும், […]

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்: திமுகவிற்கு தாவிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ!

அதிமுக  அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள்  மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏமான கோவை சின்னசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். ஐஎன்டியுசி தொழிற்சங்க  தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கோவை சின்னச்சாமி. முன்னாள் […]

வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: திமுக அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்

வீட்டு வாசலில் ஓடும் வெள்ளநீர் வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் […]

தகிக்கும் குளிர் காலக்கூட்டத்தொடர்- வலுக்கும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

எஸ்ஐஆர் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியவுடனே தமிழ்நாடு, […]

கி.வீரமணியின் 93வது பிறந்தநாள்- நேரில் சென்று மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று (டிசம்பர் 2) தனது 93-வது பிறந்த நாளைக் […]

எடப்பாடிக்கு ஆண்டவன் தண்டனை வழங்குகிறார்: டி.டி.வி.தினகரன் பேட்டி

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது எடப்பாடி பழனிசாமிசெய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அமமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து […]