சமூக விரோதிகளைத் தவிர யாருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ” ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் காதலிக்க […]
Breaking News
உஷார்… மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!
மதுரை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. […]
நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்:பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு கரீப் (குறுவை) பருவத்தில் மிக அதிக […]
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தீ வைத்து எரிப்பு: பாஜக மீது புகார்!
பிஹார் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது பாஜக குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தல் 243 தொகுதிகளுக்கு […]
பதற வைத்த பவாரியா கொள்ளையர்கள்: முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் நவ.21-ல் தீர்ப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நவம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் […]
சவுதி அரேபியா விபத்தில் 42 இந்தியர்கள் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!
சவுதி அரேபியாவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் மதீனாவிற்கு உம்ரா புனித பயணம் சென்ற பேருந்து முப்ரிஹத் பகுதி அருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த […]
தமிழ்நாட்டில் SIR பணிகள் நாளை முதல் புறக்கணிப்பு: வருவாய்த்துறை ஊழியர்கள் முடிவு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை நாளை முதல்(நவம்பர் 18) புறக்கணிக்க வருவாய்த்துறை ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு […]
கோமாளித்தனம் செய்யும் டாக்டர் திவாகர் பிக்பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம் தெரியுமா..?
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து “வாட்டர்மெலன் ஸ்டார்” டாக்டர் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஏறத்தாழ 42 நாட்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்த அவருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் தான் வந்து கொண்டிருந்தது. திவாகர் வேண்டாம்! பிக்பாஸ் வீட்டில் […]
தமிழகத்தை விட்டு வெளியேறிய தென் கொரிய நிறுவனம்: இபிஎஸ் கண்டனம்
நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஷோ’ காட்டியதால் தமிழகத்திற்கு என்ன பயன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் […]
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி செய்த சாதனை!
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டாலும் வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி முதலிடம் பிடித்துள்ளது. பிஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் […]
