தாய்மார்களுக்கு காலையில் ஓர் இன்ப அதிர்ச்சி : திடீர் பரிசாக மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000

மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 ஆக பயனார்களின் வங்கி கணக்கில் வரவைக்கப்பட்டுள்ளது. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு இது இன்ப […]

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : 2 வெற்றிகளை அடுத்து பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா

நடப்பு ரடி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவை 32 ரன்களில் வீழ்த்தி மீண்டும் வெற்றியை பாகிஸ்தான் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. ‘குரூப் – ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா […]

பிப்ரவரி மாதத்தில் பனிமூட்டத்துடன் காணப்படும் தமிழகத்தில் வடமாவட்டங்கள்

சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில், காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. பொதுவாக, டிசம்பர், ஜனவரி, மாதங்களில், தமிழகத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும். பிப்ரவரி மாதம் தொடக்கத்தில், பனிப்பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கும். […]

‘தமிழ்நாடு சூப்பர் ஸ்டேட்..’ :திமுக இளைஞர் அணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக தென்மண்டல இளைஞரணி மாநாடு நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ​மாநாட்டில் ‘ரேம்ப் வாக்’ […]

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை பொதுத்தேர்வு […]

ஆசிரியர்கள் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு! – கலந்தாய்வு எப்போது..?

“மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியக் கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. […]

பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக் கூடாது – திமுக போட்ட உத்தரவு!

பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் பணிகளில் கட்சிகள் மும்முரம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. […]

வேலூர் : மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 75வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். 24 வயதாகும் அந்த இளைஞர், மேளம் […]

தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழா : கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கரூர் வட்டத்திக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரிலுள்ள தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. திருப்பதி சென்று […]

பணம், நகையுடன் தப்பியோடிய இளம் மனைவி : தனியாக நிற்கும் புதுமாப்பிள்ளை

திருச்செந்தூர் அருகே, 2நாட்கள் மட்டும் மனைவியாக வாழ்ந்து விட்டு, பணம், நகையுடன் தப்பியோடிய இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். […]