நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கலையைப் போற்றலாம். கலைஞர்களைக் கொண்டாடலாம். நடித்தாலே […]
Breaking News
தனி மனித நலனை விட நாட்டின் நலனே முக்கியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தனி மனித நலனை விட நாட்டின் நலனே முக்கியம் என்று காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளின் உறவு தொடர்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா […]
சிட்னி மருத்துவமனை ஐசியூவில் ஸ்ரேயாஸ் ஐயர் அனுமதி
ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடித்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் […]
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் -கண்டு கொள்வாரா மாவட்ட ஆட்சியர்?
பொது மக்களின் கோரிக்கை மனுகளை வாங்கும் திங்கட்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் போராட்டம்:- தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு தாலுக்கா […]
மொந்தா புயலை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது -சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி
வங்கக் கடலில் உருவாக உள்ள மொந்தா புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார். சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் […]
பயங்கரம்… 700 அடி உயரத்தில் இருந்து ஜீப் கவிழ்ந்து 8 பேர் பலி!
நேபாளத்தில் 700 அடி உயரத்தில் இருந்து மலைச்சரிவில் ஜீப் கவிழ்ந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். நேபாளத்தில் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிக் கொண்டு முசிகோட்டில் உள்ள […]
மிரட்டும் மொந்தா புயல் – 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27- ம் தேதி புயலாக உருவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் […]
வங்கக்கடலில் உருவாகும் மொந்தா புயல்…சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!
வங்கக்கடலில் அக்டோபர் 27-ம் தேதி மொந்தா புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு […]
ரூ.42.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.42.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் தொல்காப்பிய பூங்கா உருவாக்கப்பட்டது. சென்னை […]
திடீரென பாதை மாறிய டேங்கர் லாரியில் கார் மோதி 3 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி மீது கார் மோதி 3 பேர் பலியானார்கள். சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி டேங்கர் லாரி இன்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த லாரி உளுந்தூர்பேட்டை- […]
