தனிக்கட்சி தொடங்குவதாக ஒருபோதும் சொல்லவே இல்லை என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர் எம்எல்ஏக்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்த […]
Breaking News
அன்பே சிவம், அறிவே பலம்: கமல்ஹாசன் எம்.பி வெளியிட்ட நச் பதிவு!
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் […]
குட்நியூஸ்… தங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு
சென்னையில் தங்கம், வெள்ளி விலை இன்று(டிசம்பர் 5) அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. […]
சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சண்டை: 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் நேற்று 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுளை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர இறங்கியுள்ளது. […]
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77 லட்சம் பேர் நீக்கம்?
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலில் 77 லட்சத்து 52 ஆயிரம் பேர் வரை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் […]
பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் மாழ்பழ சின்னம் முடக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பதவிக்கு நடக்கும் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக டாக்டர் ராமதாஸ்க்கும், […]
நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்: திமுகவிற்கு தாவிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ!
அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏமான கோவை சின்னசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கோவை சின்னச்சாமி. முன்னாள் […]
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய […]
வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: திமுக அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
வீட்டு வாசலில் ஓடும் வெள்ளநீர் வாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் […]
தகிக்கும் குளிர் காலக்கூட்டத்தொடர்- வலுக்கும் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
எஸ்ஐஆர் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டம் தொடங்கியவுடனே தமிழ்நாடு, […]
